திமுக தலைவரின் பெயரை பட தலைப்பாக வைக்கும் விஜய் ஆண்டனி?

விஜய் ஆண்டனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் தலைப்பை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யாரும் தேர்ந்தெடுக்க தயங்கும் தலைப்புகளை தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ ஆகிய படங்கள் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘எமன்’ படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிக்கிறார். வருகிற பிப்ரவரி 24-ந் தேதி இப்படம் வெளியாகும் … Continue reading திமுக தலைவரின் பெயரை பட தலைப்பாக வைக்கும் விஜய் ஆண்டனி?